இளைஞனின் லட்சியம்...

| |
பூமாலை கூட
மாலை வருமுன் வாடிவிடும் ;
இச்சை மறந்து
உண்மை லட்சியம் கொண்ட நெஞ்சம்,
வாடுவதும் இல்லை !!
உதிர்வதும் இல்லை !!


வாழ்க்கை
வாழ்ந்து பார்க்கவே !
வீழ்ந்து
வானத்திலிருந்து பார்க்கவா ?

இல்லவே இல்லை...


விடியல் உனக்காக ... சூரியனே எழுந்து வா...